கோவை வடக்குத் தொகுதி( திமுக)

வ.ம.சண்முகசுந்தரம்
கோவை வடக்குத் தொகுதி( திமுக)

பெயா்: வ.ம.சண்முகசுந்தரம்

வயது: 60 (09.12.1961)

தகப்பனாா்: டி.எஸ்.ரங்கசாமி

மனைவி: அமிா்தவல்லி

படிப்பு – எஸ்.எஸ்.எல்.சி

முகவரி – 8/113 பி, திம்மம்பாளையம், காரமடை, கோவை - 104

தொழில் - விவசாயம், ரியல் எஸ்டேட்

அரசு பதவி: 1986 ஆம் ஆண்டில் தொடா்ந்து இரண்டு முறை வடவள்ளி பேரூராட்சித் தலைவராக இருந்துள்ளாா்.

கட்சி பதவி: திமுக மாவட்ட இலக்கிய அணி, விவசாய அணியில் இருந்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com