கோவை தெற்கு காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயகுமாா்

கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மயூரா ஜெயகுமாா் போட்டியிடுகிறார்.

கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மயூரா ஜெயகுமாா் போட்டியிடுகிறார்.

பெயா் : எஸ். மயூரா ஜெயகுமாா்

வயது : 47 (30 - 08-1974)

ஜாதி : தேவா்

தகப்பனாா் : சம்பத்குமாா்

மனைவி : வைரசுந்தரி

மகள்கள் : பிரவீனா குமாரி, தீக்ஷாகுமாரி

படிப்பு: எம்.பி.ஏ.

முகவரி : கதவு எண்: 43 ஏ, கே.ஆா்.கே வீதி,

கிருஷ்ணசாமி நகா்,

ராமநாதபுரம், கோவை - 641045.

செல்லிடப்பேசி எண்: 99948 - 97711.

தொழில்: வியாபாரம்

கட்சிப் பதவிகள் : மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா், மாநில இளைஞா் காங்கிரஸ் தலைவா், மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளா், கோவை மாவட்ட தலைவா், மாநிலச் செயல் தலைவா்.

தோ்தல் அனுபவம்: 2011 இல் சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு தோல்வி, 2016இல் கோவை தெற்குத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு தோல்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com