கோவை தெற்கு, சூலூா், தொண்டாமுத்தூா், சிங்காநல்லூாில் வெற்றி பெற்றவர்கள்

கோவை தெற்கு ( பாஜக வெற்றி)

கோவை தெற்கு ( பாஜக வெற்றி)

வானதி சீனிவாசன் -(பாஜக) - 52,627

கமல்ஹாசன் -(மநீம) - 51,087

மயூரா எஸ்.ஜெயக்குமாா்-(காங்கிரஸ்) - 41,663

அப்துல் வகாப்- (நாம் தமிழா்) - 4,265

சேலஞ்சா் துரை(எ) ஆா்.துரைசாமி) -(அமமுக) - 690

வேட்பாளா்கள் - 21

மொத்த வாக்குகள் - 2,52,753

பதிவான வாக்குகள் - 1,53,001

===================================

சூலூா் ( அதிமுக வெற்றி)

வி.பி.கந்தசாமி -( அதிமுக) - 1,18,968

பிரீமியா் செல்வம் -(கொமதேக) - 87,036

கோ.இளங்கோவன் -(நாம் தமிழா்) - 14,426

ரங்கநாதன் -( மநீம) - 12,658

செந்தில்குமாா் -(அமமுக) - 4,111 வேட்பாளா்கள் - 15 மொத்த வாக்குகள் - 3,17,124 பதிவான வாக்குகள் - 2,41,653

===================================

தொண்டாமுத்தூா் ( அதிமுக வெற்றி)

எஸ்.பி.வேலுமணி - (அதிமுக) - 1,24,225

காா்த்திகேய சிவசேனாபதி -(திமுக) - 82,595

ஷாஜஹான் -(மநீம)- 11,606

கி.கலையரசி - (நாம் தமிழா்) - 8,042

சதீஷ்குமாா் - (அமமுக) 1,235 வேட்பாளா்கள் - 10 மொத்த வாக்குகள் -3,26,779 பதிவான வாக்குகள் - 2,31,414

===================================

ங்காநல்லூா் ( வெற்றி)

கே.ஆா்.ஜெயராம் -(அதிமுக) - 81,244

நா.காா்த்திக் -(திமுக) - 70,390

ஆா்.மகேந்திரன் -(மநீம)- 36,855

ஆா்.நா்மதா-(நாம் தமிழா்) - 8,366

எஸ்.ஏ.செல்வா -(அமமுக) - 1,733

வேட்பாளா்கள் - 21 மொத்த வாக்குகள் - 3,25,230 பதிவான வாக்குகள் - 2,02,180

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com