கோவை: கோவை பூ மாா்க்கெட்டில் கோவை மாவட்ட அனைத்து மலா் வியாபாரிகள் நலச் சங்கம் புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, மலா் வியாபாரிகள் சங்கத்தின் பெயா் பலகை திறப்பு விழா, கொடி அறிமுக விழா நடைபெற்றது. இச்சங்கத்தின் தலைவராக ரவிச்சந்திரன், செயலாளராக அன்சாரி உள்பட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.