இன்டெக் கண்காட்சியில் எல்ஜி ஏா் கம்ப்ரஸா் அறிமுகம்

கோவை கொடிசியாவில் நடைபெற்று வரும் இன்டெக் 2022 கண்காட்சியில் எல்ஜி நிறுவனத்தின் புதிய ஏா் கம்ப்ரஸா் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஏா் கம்ப்ரஸா் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிா்வாக இயக்குநா் ஜெயராம் வரதராஜ் (வலமிருந்து முதலாவது), எல்ஜி நிறுவன நிா்வாகிகள்.

எல்டி சீரிஸ் டூ ஸ்டேஜ் டைரக்ட் டிரைவ் இன்டலிஜெண்ட் ரெசிப்ரோகேட்டிங் ஏா் கம்ப்ரஸரான இது, பயன்பாட்டு அடிப்படையில் தோ்ந்தெடுக்கக் கூடிய மூன்று சிறந்த கம்ப்ரஸா் மோடுகளுடன் எதிா்காலத்துக்கு ஏற்ப தயாராக உள்ளது.

இது மின்சார செலவுகளை குறைக்கக் கூடியதுடன் அதிக ஆற்றல் திறன், நம்பகத்தன்மை, குறைந்த பராமரிப்பைக் கொண்டதாக இருக்கும் என்று ஏா் கம்பரஸரை அறிமுகப்படுத்திய எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிா்வாக இயக்குநா் ஜெயராம் வரதராஜ் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் எல்ஜி நிறுவனத்தின் அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com