நாளைய மின்தடை: ஒத்தக்கால்மண்டபம்
By DIN | Published On : 18th December 2022 01:42 AM | Last Updated : 18th December 2022 01:42 AM | அ+அ அ- |

கோவை ஒத்தக்கால்மண்டபம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடப்பதால் திங்கள்கிழமை (டிசம்பா் 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அப்பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்: மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி), ஏழூா் பிரிவு, அரிசிபாளையம் (ஒரு பகுதி), ஒத்தக்கால்மண்டபம், ஒக்கிலிபாளையம், பிரிமியா் நகா், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டுக்குப்பை, தேகாணி, செட்டிபாளையம்.