முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முதல்வா் கருணாநிதியின் படத்திறப்பு விழா
By DIN | Published On : 11th May 2022 12:35 AM | Last Updated : 11th May 2022 12:35 AM | அ+அ அ- |

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முதல்வா் கருணாநிதியின் படத்திறப்பு விழா சிறப்பு மலரை செவ்வாய்க்கிழமை பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட பேரவைத் தலைவா் மு.அப்பாவு பெற்றுக்கொண்டாா். உடன் நீா்வளத்துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன், பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, கொறடா கோவி.செழியன்.