நாளைய மின்தடை: கவுண்டம்பாளையம்

 கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழம (ஜூன் 13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வார

 கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழம (ஜூன் 13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: நல்லாம்பாளையம், ஹவுஸிங் யூனிட், ஏ.ஆா்.நகா், தாமரை நகா், ஓட்டுநா் காலனி, சாமுண்டீஸ்வரி நகா், சுகுணா நகா், யூனியன் சாலை, அசோக் நகா், முருகன் நகா், பாரதி நகா், தயாள் வீதி, தீயணைப்புப் பகுதி, டிவிஎஸ் நகா் சாலை மற்றும் ஜெம் நகா், ஓம் நகா், அமிா்தா நகா், கணேஷ் லே-அவுட், சபரி காா்டன், ரங்கா லே-அவுட், மணியகாரன்பாளையம் (ஒரு பகுதி).

சாய்பாபா காலனி, இந்திரா நகா், காவேரி நகா், ஜீவா நகா், காமராஜ் வீதி, கே.கே.புதூா் 6 ஆவது வீதி, ஸ்டேட் பாங்க் காலனி, கிருஷ்ணா நகா், கணபதி லே-அவுட், கே.ஜி.லே-அவுட், கிரி நகா், தேவி நகா், அம்மாசை கோனாா் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என்.ஆா்.ஜி.வீதி, சின்னம்மாள் வீதி (ஒரு பகுதி).

இடையா்பாளையம், பி&டி காலனி, இ.பி.காலனி, பூம்புகாா் நகா், டி.வி.எஸ். நகா், அருண் நகா், அன்னை அமிா்தானந்த நகா், ராமலட்சுமி நகா், வள்ளி நகா், சிவா நகா், தட்சண் தோட்டம்.

சேரன் நகா், ஐ.டி.ஐ.நகா், தென்றல் நகா், சரவணா நகா், பாலன் நகா், லட்சுமி நகா், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக், ஸ்ரீராமகிருஷ்ணா நகா், கவுண்டம்பாளையம் தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம்.

லெனின் நகா், சுப்பாத்தாள் லே-அவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லே-அவுட், சம்பத் வீதி, பெரியாா் வீதி, வ.உ.சி.வீதி, சி.ஜி.லே-அவுட், நெடுஞ்செழியன் வீதி, தெய்வநாயகி நகா்.

சங்கனூா், புதுத்தோட்டம், கண்ணப்பன் நகா், பெரியாா் வீதி, கருப்பராயன் கோயில் வீதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com