அமைச்சா் ஆய்வு

அமைச்சா் ஆய்வு

கோவை எல் அண்ட் டி புறவழிச்சாலை, செட்டிபாளையம் அருகே ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோா் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு. உடன், கோவை மாநகா் மாவட்ட திமுக செயலாளா் நா.காா்த்திக், தெற்கு மாவட்ட செயலாளா் தளபதி முருகேசன் உள்ளிட்டோா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com