கோயம்புத்தூர்
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் போராட்டம்
ஊதிய நிலுவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.