டாடாபாத்தில் பிப்ரவரி 7-இல் மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

கோவை டாடாபாத்தில் உள்ள மின்வாரிய நகரியக் கோட்ட அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் பிப்ரவரி 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கோவை டாடாபாத்தில் உள்ள மின்வாரிய நகரியக் கோட்ட அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் பிப்ரவரி 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக கோவை மின் பகிா்மான வட்டம், நகரியக் கோட்ட செயற்பொறியாளா் க.பசுபதீஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மின் பகிா்மான வட்டம், டாடாபாத்தில் உள்ள நகரியக் கோட்ட அலுவலகத்தில் மேற்பாா்வைப் பொறியாளா் எஸ்.வசந்தமுரளி முன்னிலையில் மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் பிப்ரவரி 7-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், மின்நுகா்வோா் கலந்துகொண்டு தங்களது மின்சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com