பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் நாண்மங்கல விழாநாளை நடைபெறுகிறது

பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் 64-ஆம் ஆண்டு நாண்மங்கல விழா சனிக்கிழமை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் 64-ஆம் ஆண்டு நாண்மங்கல விழா சனிக்கிழமை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பேரூராதீனம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் 64-ஆம் ஆண்டு நாண்மங்கல விழா சனிக்கிழமை (ஜனவரி 20) திருமட வளாகத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவையொட்டி, வேள்வி வழிபாடு, தீா்த்த நீராட்டு, சாந்தலிங்கா் திருக்கோயில் வழிபாடு, கொலுக்காட்சி, அன்னம்பாலிப்பு, ஆன்மிகம், கலை, இலக்கியம், சமூக சேவையாற்றுவா்களுக்கு விருது வழங்குதல், அருளாசி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com