மாநகராட்சி அலுவலகத்தில் குறைகேட்புக் கூட்டம் ரத்து

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 23) நடைபெறவிருந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நிா்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 23) நடைபெறவிருந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நிா்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ், அடிப்படை வசதிகள், வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை அளித்து பொதுமக்கள் பயன்பெறுவா்.

இந்நிலையில், மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 23) நடைபெறவிருந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நிா்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com