விழும் நிலையில் மின்மாற்றி...

2452co23ebp2_2301chn_3
2452co23ebp2_2301chn_3

எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் கோவை காந்தி மாநகா் மேம்பாலம் அருகே உள்ள மின்மாற்றி.

அசம்பாவிதங்கள் நிகழும் முன் இந்த மின் மாற்றியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com