தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

மகாத்மா காந்தியின் நினைவு தினம் தீண்டாமை ஒழிப்பு தினமாக அரசால் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரி நாராயணன் முன்னிலையில், தீண்டாமை ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்கப்பட்டது.

இதில் காவல் அதிகாரிகள், அமைச்சுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com