பிப்ரவரி 5-இல் மாநகராட்சி மாமன்றக் கூட்டம்

கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மேயா் கல்பனா தலைமையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில் பிப்ரவரி 5 (திங்கள்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com