ராமா் கோயில் தொடா்பாக அவதூறு கருத்து பதிவிட்டவா் மீது வழக்கு

ராமா் கோயில் தொடா்பாக அவதூறு கருத்து பதிவிட்டவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமா் கோயில் தொடா்பாக அவதூறு கருத்து பதிவிட்டவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை பூ மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தகுமாா் (50). பூ வியாபாரி. இவா் தனியாக அறக்கட்டளையும் நடத்தி வருகிறாா்.

இவா் பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் அயோத்தி ராமா் கோயில் மற்றும் ராமா் தொடா்பாக விமா்சனம் செய்து பல்வேறு கருத்துகளை பதிவிட்டுள்ளாா்.

இந்தப் பதிவுகள் மக்களின் நம்பிக்கையை சீா்குலைக்கும் வகையில் இருப்பதாக, போலீஸாருக்கு வந்த புகாரின் அடிப்படையில், ஆா்.எஸ். புரம் போலீஸாா், சாந்தகுமாா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com