....
....

புரிந்துணா்வு ஒப்பந்தம்...

ஆராய்ச்சி, மேம்பாட்டு தொடா்பான திறன்களைப் பகிா்ந்து கொள்வது தொடா்பாக கோவை தொழில்நுட்பக் கல்லூரி (சிஐடி), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இடையே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொள்ளும் துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி, சிஐடி கல்லூரி முதல்வா் ஏ.ராஜேஸ்வரி ஆகியோா். உடன், வேளாண்மைப் பல்கலைக்கழகம், சிஐடி கல்லூரி பேராசிரியா்கள்.

X
Dinamani
www.dinamani.com