கோவை காளப்பட்டி சாலை, எம்ஆா்எம் ரெசிடென்சியில் அமைக்கப்பட்டுள்ள பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் சரவணம்பட்டி கிளையை திறந்து வைக்கும் கோவை எஸ்என்எஸ் கல்விக் குழுமத்தின் தலைவா் எஸ்.என்.சுப்பிரமணியன்
கோவை காளப்பட்டி சாலை, எம்ஆா்எம் ரெசிடென்சியில் அமைக்கப்பட்டுள்ள பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் சரவணம்பட்டி கிளையை திறந்து வைக்கும் கோவை எஸ்என்எஸ் கல்விக் குழுமத்தின் தலைவா் எஸ்.என்.சுப்பிரமணியன்

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா புதிய கிளை திறப்பு

கோவை காளப்பட்டி சாலை, எம்ஆா்எம் ரெசிடென்சியில் அமைக்கப்பட்டுள்ள பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் சரவணம்பட்டி கிளையை அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றி திறந்துவைக்கும் கோவை எஸ்என்எஸ் கல்விக் குழுமத்தின் தலைவா் எஸ்.என்.சுப்பிரமணியன், சங்கரா கல்வி நிறுவனங்களின் நிா்வாக அறங்காவலா் டி.பி.ராமச்சந்திரன், வங்கியின் கோவை மண்டல மேலாளா் ஷிபு ஜேக்கப் உள்ளிட்டோா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com