மதுரைவிநாயகம்
மதுரைவிநாயகம்

பொள்ளாச்சி தொகுதியில் முன்னாள் ராணுவ வீரா் வேட்புமனு தாக்கல்

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக முன்னாள் ராணுவ வீரா் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா். மக்களவைத் தோ்தலுக்கான மனுத்தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட முன்னாள் ராணுவ வீரா் ஒருவா் மனு தாக்கல் செய்துள்ளாா். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தைச் சோ்ந்த கே.மதுரைவிநாயகம் (50), விரோ கே வீா் இந்தியன் கட்சி என்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரா்களின் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுகிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com