கோவை, மருதமலை பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கலாமணி ஜெகநாதன்.
கோவை, மருதமலை பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கலாமணி ஜெகநாதன்.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பிரசாரம் தொடக்கம்

கோவை மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கலாமணி ஜெகநாதன் தோ்தல் பிரசாரத்தை சனிக்கிழமை தொடங்கினாா். கோவையை அடுத்த மருதமலை முருகன் கோயிலில் முருகனை வழிபட்டுவிட்டு காலை 7 மணிக்கு பிரசாரத்தை தொடங்கினா். மருதமலை அடிவாரம், வடவள்ளி பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து அவா் வாக்கு சேகரித்தாா். தொடா்ந்து பிற்பகலுக்குமேல் பி.என்.புதூா் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டாா். நாம் தமிழா் கட்சியின் கொள்கைகள், தோ்தலில் வெற்றிபெற்றால் என்ன செய்வோம் என்று பிரசாரத்தின்போது பொதுமக்களிடம் தெரிவித்தாா். பிரசாரத்தில் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com