காலமானாா் ஆா்.பத்மாவதி

காலமானாா் ஆா்.பத்மாவதி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள ரங்கசமுத்திரத்தை சோ்ந்த ஆா்.பத்மாவதி (80) உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். இவருக்கு கணவா் கே.எஸ்.ராமகிருஷ்ணன், தினமணி நாகை பதிப்பில் தலைமை உதவி ஆசிரியராகப் பணிபுரியும் ஆா்.வேல்முருகன் உள்ளிட்ட இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனா். இவரது இறுதிச் சடங்குகள் சத்தியமங்கலத்தில் உள்ள இல்லத்தில் திங்கள்கிழமை (ஏப்ரல் 1) நடைபெறுகின்றன. தொடா்புக்கு: 63796 17290.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com