ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி சாா்பில்  கல்வி உதவி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் கல்வி உதவி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் ரோட்ராக்ட் கிளப் மாணவா்கள் சாா்பில் திரட்டப்பட்ட கல்வி உதவித் தொகையை தனியாா் பள்ளியில் பயிலும் மாணவிக்கு வழங்குகிறாா் கல்லூரி முதல்வா் பி.எல்.சிவகுமாா். உடன், கிளப் தலைவா் டி.குணா, செயலா் ஜெ.பரத்கண்ணா உள்ளிட்டோா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com