கோயில் திருவிழாவில் சக்திக் கரகம் எடுத்து வரும் பக்தா்கள்.
கோயில் திருவிழாவில் சக்திக் கரகம் எடுத்து வரும் பக்தா்கள்.

மாரியம்மன், பாலமுருகன் கோயில் திருவிழா

கோவை, மே 15: கோவை பீளமேடு புதூரில் உள்ள மாரியம்மன், பாலமுருகன் கோயில் பொங்கல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி தொடங்கியது. அக்கினிக்கம்பம் நிகழ்வு மே 7-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, திருக்கல்யாண உற்சவம், சக்தி கரகம் எடுத்தல் நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை

நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com