பசுமைப் பொங்கல்

பசுமைப் பொங்கல்

Published on

கோவை, ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பசுமைப் பொங்கல் விழாவில் பொங்கல்  வைத்து கொண்டாடிய கல்லூரி மாணவிகள்.

X
Dinamani
www.dinamani.com