சுடச்சுட

    

    வேளாளர் பொறியியல் கல்லூரி: தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு, பெங்களூரு சோனிக்வால் நிறுவன பொதுமேலாளர் ஜி.வி.சுரேஷ், கல்லூரித் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர்-பங்கேற்பு, திண்டல், காலை 10.
     நந்தா பொறியியல் கல்லூரி: தேசிய அளவிலான கருத்தரங்கு, நந்தா கல்விக் குழுமங்களின் தலைவர் வி.சண்முகன்-பங்கேற்பு, வாய்க்கால்மேடு, காலை 10.
     ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி: என்.எஸ்.எஸ். முகாம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சூரம்பட்டிவலசு, காலை 8.
     எம்.பி. நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரி: தேசிய அளவிலான கருத்தரங்கு, கல்லூரித் தாளாளர் வசந்தா சுத்தானந்தன்-பங்கேற்பு, சென்னிமலை, காலை 9.30.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai