சுடச்சுட

    

    ஈரோடு, செப்.28: பவானிசாகர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 38.73 அடியாக இருந்தது.
    அணைக்கு விநாடிக்கு 102 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து ஆற்றில் 350 கன அடி நீரும், வாய்க்காலில் 2 ஆயிரம் கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டது. அணையில் நீர் இருப்பு 2.26 டி.எம்.சி.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai