Enable Javscript for better performance
வாக்காளர் விழிப்புணர்வுக்காக...- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

    ÷இந்தப் பேரணியை ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஷ், கோட்டாட்சியர் வை.குணசேகரன் ஆகியோர் தொடங்கி வைத்தார். 18 வயது பூர்த்தி செய்த அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி, இப்பேரணி நடைபெற்றது. பேரணியின்போது விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களும் வழங்கப்பட்டன.

    ÷பேரணிக்கு கல்லூரி முதல்வர் சரவணபாபு தலைமை வகித்தார். பேரணியில் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் ப.கமலக்கண்ணன், பேராசிரியர் விஸ்வநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai