Enable Javscript for better performance
தூக்கநாயக்கன்பாளையத்தில் ஜே.கே.கே.எம்.பியூல்ஸ் பெட்ரோல் பங்க் இன்று திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    தூக்கநாயக்கன்பாளையத்தில் ஜே.கே.கே.எம்.பியூல்ஸ் பெட்ரோல் பங்க் இன்று திறப்பு

    By பவானி  |   Published on : 17th April 2015 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அன்னை ஜே.கே.கே. சம்பூரணியம்மாள் அறக்கட்டளை சார்பில் சத்தி - அத்தாணி சாலையில் தூக்கநாயக்கன்பாளையத்தில் ஜே.கே.கே.எம். பியூல்ஸ் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையம் வெள்ளிக்கிழமை (ஏப். 17) திறக்கப்படுகிறது.

    விழாவுக்கு, அன்னை ஜேகேகே சம்பூரணியம்மாள் அறக்கட்டளை தலைவர், நிர்வாக அறங்காவலர் ஜேகேகே.முனிராஜா ஆகியோர் தலைமை வகிக்கிறார். அறங்காவலர் எம்.வசந்தகுமாரி, ஜேகேகே முனிராஜா கல்வி நிறுவனங்களின் செயலர் எம்.கஸ்தூரிப்பிரியா கிருபாகர் முரளி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்.

    தூக்கநாயக்கன்பாளையம் ரத்னா நிறுவன உரிமையாளர் மாரண்ணன் புதிய பெட்ரோல் பங்கை திறந்து வைக்கிறார். தொடக்க விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் ஒரு லிட்டர் டீசலுக்கு 40 பைசா தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai