Enable Javscript for better performance
டெங்கு விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளக்கோவில், ஜன. 27: மூலனூர் பாரதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில், டெங்கு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

     பள்ளித் தாளாளர் பி.எஸ்.செல்லமுத்து தலைமை வகித்தார். தொழிலதிபர்கள் சண்முகம்,திருநாவுக்கரசு, மருத்துவர் ஹரிஸ்பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மூலனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி அண்ணா நகர் வரை நடைபெற்ற இப்பேரணியை, சுகாதார நிலைய தலைமை மருத்துவர் துரைசாமி துவக்கி

    வைத்தார்.  பேரணியில், கொசு ஒழிப்பு, சுற்றுப்புற சுகாதாரம் குறித்து மாணவர்கள் பதாகைகள் ஏந்தியும், கோஷமெழுப்பியும் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai