Enable Javscript for better performance
மொடக்குறிச்சி கொமதேக வேட்பாளர் சூர்யமூர்த்தி- Dinamani

சுடச்சுட

    

    மொடக்குறிச்சி கொமதேக வேட்பாளர் சூர்யமூர்த்தி

    By மொடக்குறிச்சி  |   Published on : 15th April 2016 04:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளராக அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் சூர்யமூர்த்தி(44) அறிவிக்கப்பட்டுள்ளார்.

    சிவகிரியை அடுத்த வேட்டுவபாளையத்தைச் சேர்ந்தவர் சூர்யமூர்த்தி.

    இவரது தந்தை செங்கோட்டையன். இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், ஹரீஷ், பொன்வருண் என்ற மகன்களும் உள்ளனர். சூர்யமூர்த்தி கடந்த 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதேபோல், 2006-இல் வெள்ளகோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைமை நிலையச் செயலாளராக உள்ள இவர், விவசாயம் மற்றும் கட்டுமானத் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai