Enable Javscript for better performance
வாக்காளர் விழிப்புணர்வு நாடகம்- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதியில், வாக்காளர் விழிப்புணர்வு நாடகம் பல்வேறு இடங்களில் புதன்கிழமை நடைபெற்றது.

    வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற விழிப்புணர்வு நாடகத்தை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், பெருந்துறை வட்டாட்சியருமான பை.சிவசுப்பிரமணியம் துவக்கி வைத்தார். 

    நிகழ்ச்சியில், பெருந்துறை தேர்தல் மண்டல துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அமுதா, தேர்தல் துணை வட்டாட்சியர் கோ.முத்துகிருஷ்ணன், நிலவருவாய் ஆய்வாளர் பரமசிவம், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai