Enable Javscript for better performance
பவானிசாகர் அணை நீர்மட்டம் 38.15 அடி- Dinamani

சுடச்சுட

    

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி 38.15 அடியாக இருந்தது.

    அணையின் அதிகபட்ச நீர்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 723 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து ஆற்றில் 150 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. அணையில் நீர்இருப்பு 1.39 டி.எம்.சி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai