Enable Javscript for better performance
நவம்பர் 28  மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    டி.என்.பாளையம்
    கோபி கோட்டத்துக்குள்பட்ட தூக்கநாயக்கன்பாளையம், கெட்டிச்செவியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (நவம்பர் 28) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
    மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: காசிபாளையம், டி.என்.பாளையம், பங்களாபுதூர், வாணிப்புத்தூர், துறையம்பாளையம், கொங்கர்பாளையம், கொண்டையம்பாளையம், அக்கரை கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், அண்ணாநகர், வளையபாளையம், ஏரங்காட்டூர், பகவதிநகர், கள்ளியங்காடு.
    கெட்டிச்செவியூர் துணை மின் நிலையம்:  கெட்டிச்செவியூர், வாக்கரைப்புதூர், பள்ளிபாளையம் கணியப்பாளையம், ஆவலாம்பாளையம், நிச்சாம்பாளையம், தோரணவாவி, ராசாக்கவுண்டம்பாளையம், தோட்டத்துப்பாளையம், சூரியப்பம்பாளையம், நல்லிக்கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், திருநாதம்பாளையம், குட்டையப்பாளையம், சிறுவலூர், தாண்டாக்கவுண்டம்பாளையம், லட்சமாய்புதூர், தண்ணீர்பந்தல்பாளையம், மாமரத்துப்பாளையம், பூச்சநாயக்கன்பாளையம், செரைகோயில், கரிச்சிபாளையம், ஆயிபாளையம், பதிப்பாளையம், ஊஞ்சப்பாளையம்.

    வெண்டிபாளையம்
    வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திங்கள்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
    மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: வெண்டிபாளையம், மோளகவுண்டம்பாளையம், கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட், கொல்லம்பாளையம், நாடார்மேடு, மூலப்பாளையம், சாஸ்திரிநகர், சோலார், நகராட்சி நகர், போக்குவரத்து நகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை, குதிரைபாளி, கருக்கம்பாளையம், 46 புதூர் (19 ரோடு பகுதி).

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai