Enable Javscript for better performance
அக்டோபர் 15 மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு நகரம்
    ஈரோடு துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
    மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: ஈரோடு நகர் முழுவதும், சூரம்பட்டிவலசு, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல் காலனி, டீச்சர்ஸ் காலனி, பெருந்துறை சாலை, சம்பத் நகர், வெட்டுக்காட்டுவலசு, மாணிக்கம்பாளையம், பழையபாளையம், பெரியவலசு, கருங்கல்பாளையம், நாராயணவலசு, குமலன்குட்டை, கே.கே.நகர், சென்னிமலை சாலை,  சிட்கோ தொழிற்பேட்டை, காசிபாளையம்,  சாஸ்திரி நகர்,  குமரன் நகர்,  ஜீவா நகர், மூலப்பாளையம்,  நாடார் மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில் நகர், டவர்லைன் காலனி, திருமால் நகர், அசோகபுரம், வைராபாளையம், மூலப்பட்டறை,
    பெரியார் நகர், சத்தி சாலை, கேஎன்கே சாலை, நேதாஜி சாலை, காந்திஜி சாலை, ஈவிஎன் சாலை, மேட்டூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என ஈரோடு மின்செயற்பொறியாளர் அ.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    பெருந்துறை
    பெருந்துறை அருகே பெரியாண்டிபாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: ஊத்துக்குளி சாலை, மேலப்பாளையம், பி.பே.புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்பர்டிபுதூர், கவுன்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளைய்ம, துளுக்கம்பாளையம், பழனி ஆண்டவர் ஸ்டில்ஸ் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும் என பெருந்துறை மின்செயற்பொறியாளர் சாமுவேல் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai