Enable Javscript for better performance
மடிக்கணினி திருட்டு: 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சத்தியமங்கலம், நேருநகர் பகுதியில் மடிக்கணினிகள்,  செல்லிடப்பேசிகளைத் திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
     நேரு நகர் பகுதியில் மடிக்கணினி, செல்லிடப்பேசியைத் திருடியதாக  புதுவடவள்ளியைச் சேர்ந்த ரவி (30), கூத்தனூரைச் சேர்ந்த ஜீவா (23) ஆகியோரை சத்தியமங்கலம் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள 2 மடிக்கணினிகள், செல்லிடப்பேசிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai