Enable Javscript for better performance
17-இல் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் திங்கள்கிழமை (அக்டோபர் 17) காலை 11 மணி அளவில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
     ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம், உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைகளின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டம், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் திங்கள்கிழமை வழக்கம்போல் நடைபெறும். தொடர்ந்து திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai