Enable Javscript for better performance
அரசுக் கல்லூரியில் தமிழ்த் துறை கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூர் பாரதியார் கலை, அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையின் சார்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. 
     கருத்தரங்கை, கல்லூரியின் முதல்வர் சி.வடிவேல் தலைமை வகித்து தொடக்கிவைத்தார். 
    கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் மீரா துவக்கவுரையாற்றினார். உதவிப் பேராசிரியர் க.புகழேந்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் மாணிக்கபூபதி கலந்துகொண்டு இன்றைய சூழலில் இலக்கியத்தின் தேவை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். உதவிப் பேராசிரியர் உத்தமி நன்றி கூறினார். 
     இதில், உதவிப் பேராசிரியர்கள் தாமோதிரன், மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai