Enable Javscript for better performance
கிராம உதவியாளர்கள் செயற்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் சங்க மொடக்குறிச்சி வட்ட செயற்குழுக் கூட்டம் வட்டத் தலைவர் கோவிந்தசாமி தலைமையில் அவல்பூந்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
     மொடக்குறிச்சி வட்ட துணைச் செயலாளர் ஜான் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் அம்புரோஸ் தீர்மானம் குறித்துப் பேசினார். கூட்டத்தில், மொடக்குறிச்சி வட்டத்தில் உள்ள 
    உள்வட்ட நிர்வாகிகள் தேர்வு செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
     இதில், நிர்வாகிகள் பாலசுப்பிரமணி, சோமு, கார்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வட்ட பொருளாளர் ராமசந்திரன் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai