Enable Javscript for better performance
விதிமீறிய ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    பெருந்துறை அருகே சேலம் - கோவை புறவழிச் சாலை, விஜயமங்கலம் சுங்கச் சாவடி பகுதியில் விதிமீறி இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 
     பெருந்துறை அருகே சேலம் - கோவை புறவழிச் சாலை, விஜயமங்கலம் சுங்கச் சாவடிப் பகுதியில் பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அதிகாரி வெங்கட்ரமணி தலைமையில் ஆம்னி பேருந்துகளில் சிறப்பு சோதனை புதன், வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சோதனை நடத்தினர். இதில், விதிமீறி இயங்கிய 16 பேருந்துகளுக்கு ரூ. 38 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai