Enable Javscript for better performance
ஊஞ்சலூர் அரசு பள்ளி மாணவிக்கு காமராஜர் விருது- Dinamani

சுடச்சுட

    

    கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2016-2017 ஆம் ஆண்டில் தமிழ் வழியில் 12-ஆம் வகுப்பு பயின்று, பொதுத் தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவிக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டது.
    ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், மாணவி சை.ஆசிபா ஜாஸ்மினுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் காமராஜர் விருதை வழங்கினார்.
    விருது பெற்ற மாணவியை, ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிவகுமார், பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai