Enable Javscript for better performance
கொங்கு பொறியியல் கல்லூரிக்கு தேசிய விருது- Dinamani

சுடச்சுட

    

    கொங்கு பொறியியல் கல்லூரியின் வேதிப் பொறியியல் துறை பேராசிரியர்களுக்கு தேசிய அளவிலான விருது கிடைத்துள்ளது.
    சென்னையைச் சேர்ந்த டாக்டர் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பில், கொங்கு பொறியியல் கல்லூரியின் வேதிப் பொறியியல் துறையின் அறிவியல், பொறியியல் செயல்பாடுகளைப் பாராட்டி தேசிய அளவிளான சிறந்த கல்வித் துறை என்ற விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளது. மேலும், இத்துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் கே.சரவணன், கே.செந்தில்குமார்ஆகியோருக்கு  முறையே  சிறந்த வழிகாட்டி, சிறந்த பேராசிரியர்  என்ற தேசிய அளவிளான விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளது. விருது பெற்ற பேராசிரியர்களை கொங்கு பொறியியல் கல்லூரித் தாளாளர் ஏ.வெங்கடாசலம், முதல்வர் எஸ்.குப்புசுவாமி ஆகியோர் வாழ்த்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai