Enable Javscript for better performance
நவரசம் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    பிளஸ் 2 பொது தேர்வில் பள்ளியூத்து நவரசம் மெரிட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    பிளஸ் 2 தேர்வு எழுதிய இப்பள்ளியைச் சேர்ந்த 165 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவிகளையும், அவர்களை ஊக்குவித்த பள்ளி ஆசிரியர்களையும், நிர்வாக அலுவலர்களையும் பள்ளித் தலைவர் துரைசாமி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.பி.கதிர்வேல், துணைத் தலைவர்கள் தங்கமுத்து, பரமசிவம், ராமசாமி, பொருளாளர் பி.சிவகுமார் உள்ளிட்டோர் பாராட்டி பரிசு வழங்கினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai