Enable Javscript for better performance
மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    பவானி கோட்டத்துக்கு உள்பட்ட சென்னம்பட்டியில் உள்ள பிரதான சாலையில் இயங்கி வந்த மின்வாரிய அலுவலகம் பொதுமக்கள் வசதிக்காக சென்னம்பட்டி பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள  புதிய வாடகை கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    இப்புதிய அலுவலகம் வெள்ளிக்கிழமை (மே 18) முதல் செயல்பட உள்ளதாக பவானி செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai