Enable Javscript for better performance
மே 19 மின்தடை: காசிபாளையம்- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு, காசிபாளையம் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 22 கே.வி. கே.கே. நகர் மின் பாதையில் உயரழுத்த மின் பாதையை மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கே.கே. நகர், சென்னிமலை சாலை, ஐடிஐ பகுதி, ஜே.ஜே.நகர் பகுதிகளில் சனிக்கிழமை (மே 19) காலை 10 முதல்  மாலை 5.30 மணி வரை மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai