சுடச்சுட

  

  சிவகிரி
  சிவகிரி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) காலை 9 முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது. 
   மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: சிவகிரி, சிவகிரி அரசு மருத்துவமனை, முத்தூர் சாலை, சந்தைமேடு, கவுண்டம்பாளையம், நெசவாளர் காலனி, மாரப்பம்பாளையம், லிங்ககவுண்டன்வலசு, அம்மன்கோயில், தொப்பம்பாளையம், விளாங்காட்டுவலசு.

  திங்களூர்
  துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக திங்களூர் பகுதியில் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. 
  மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: திங்களூர், கிரே நகர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டன்பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி, செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், மேட்டூர், வீராணம்பாளையம், கராண்டிபாளையம், தலையம்பாளையம், பொன்முடி, ஆயிக்கவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், பட்டகாரன்பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப்பாளையம், நடுவலசு, கோமையன்வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டிதோப்பு.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai