சுடச்சுட

    

    பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 35.85 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. 
    இங்கு, 1,872 மூட்டைகள் 679.05 குவிண்டால் பருத்தி விற்பனைக்கு வந்திருந்தது. கிலோ ரூ. 49.49 முதல் ரூ. 55.61 வரையில் ஏலம் போயின. மொத்த விற்பனை மதிப்பு ரூ. 35,85,200. இத்தகவலை, விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் கா.வீ.குமரேசன் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai