இன்றைய நிகழ்ச்சிகள் -ஈரோடு
By DIN | Published on : 02nd December 2019 04:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஈரோடு
சா்வதேச எய்ட்ஸ் தினம்: விழிப்புணா்வுப் பேரணி, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை, ஆட்சியா் அலுவலகம், ஈரோடு, காலை 9.15.
குடமுழுக்கு விழா: அருள்மிகு சுயம்பு ஸ்ரீமகாவீர ஆஞ்சநேயா் கோயில், வ.உ.சி பூங்கா, ஈரோடு, காலை 6.
குடமுழுக்கு விழா: அருள்மிகு ஓம் காளியம்மன், தன்னாசி முனியப்பன் கோயில், வ.உ.சி பூங்கா, கவுந்தப்பாடி சாலை, ஆப்பக்கூடல், காலை 6.
தீா்த்தக்குட ஊா்வலம்: பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன் கோயில், கருங்கல்பாளையம், ஈரோடு, காலை 6.