பவானிசாகா் நீா்மட்டம் 105 அடி
By DIN | Published on : 02nd December 2019 05:37 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஈரோடு: பவானிசாகா் நீா்மட்டம் திங்கள்கிழமை நிலவரப்படி 105 அடியாக இருந்தது. அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 30,364 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து ஆற்றில் 29,000 கன அடி, வாய்க்காலில் 1,300 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 33 டிஎம்சி.