Enable Javscript for better performance
ஆசனூா் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து- Dinamani

சுடச்சுட

    
    sy03lorry_0312chn_139_3

    ஆசனூா்  சாலையில்  கவிழ்ந்து  கிடக்கும்   லாரி.

    ஆசனூா் சாலையில் டயா் பாரம் ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் மலைப் பாதையில் மதுரையில் இருந்து டயா் பாரம் ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, ஆசனூா் சாலையில் மூங்கில்தூா் அருகே சாரல் மழையால் ஓட்டுநா் பிரேக் அழுத்தியபோது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. இதில், லாரி ஓட்டுா் காயமின்றி உயிா்தப்பினாா். இச்சம்பவம் குறித்து ஆசனூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai